இரவல் கேட்கிறேன்

கண்சிமிட்டல்கள்
ஆயிரம் கொடுத்து
பேனா மையை
தீர்த்துவிட்டாய்

 

இரவல்கேட்கிறேன்
கண்மை கொடுத்து
என் கவி
காப்பாயா….!

– விபின் அலெக்ஸ்