ஆன்மிகம் – ஒரு உரையாடல்

     நரம்பியல் நிபுணர் டாக்டர். இரா. இளங்கோவன், டாக்டர். உஷா இளங்கோவன் இணையர் தஞ்சையில் கட்டிய ‘ராமசாமி – மாரியம்மாள்’ இல்லத் திறப்பு விழா 2002 அக்டோபர் 20 அன்று காலையில் இனிதே நடந்த பின், விருந்தினர்கள் திரு. கோ. மோகன்தாஸ் அவர்கள் இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, முத்துப்பேட்டை அறுவைச் சிகிட்சை நிபுணர் டாக்டர். ச. மருதுரை அவர்களும், நிலவொளி எழுத்தாளர் இரா. மோகன்ராஜ் அவர்களும், பொன்னீலன் அவர்களுடன் ஆன்மிகம் பற்றி உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

     பதிவு செய்யப்பட்ட அந்த உரையாடல் செழுமைப்படுத்தப்பட்டு, இந்த சிறுநூலாக இப்போது வெளிவருகிறது. நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் தமிழ் பண்பாட்டுச் சூழல் பற்றிய விவாதத்தை விசாலப்படுத்திட இதுவும் அணிற்பிள்ளைபோல் உதவலாம் என்னும் நோக்கத்தில்….

Category: Tag:

Description

விரைவில் மின்னூலாக..