அவ்வை வழி (அமுதத் துளி)

உறவுகளே! உயர்வுகளே!

     ‘அவ்வை வழி’ செந்தமிழ் அறிவுக்குச் சிறந்தவழி. தாய்மொழித் தமிழின் முதன்மையை இரு சொற்களில், கருத்துகளில் பதித்து வளர்த்த பாட்டி அவ்வை எனக்கு அறிவுட்டிய வழியே!

     ஐயனும் அவ்வையும் தமிழ் மொழியின் இரு விழிகளே! உயிரின இயக்கம் மூச்சாலே. மொழி இயக்கம் பேச்சாலே. மூச்சு (சுவாசம்) மேல்மூச்சு, கீழ்மூச்சிணைந்ததே. தமிழ்மொழியின் சுவாசித்தல் நீடிப்பும், நிலைப்பும், வளர்ச்சியும் திருவள்ளுவரிலும், அவ்வைப் பாட்டியிலும் வாழ்ந்து மொழிகளின் ஊற்றாய் ‘தமிழ்மொழியே’ சான்றாய்ச் சாதிக்கின்றது.

உடன் பிறவா உயர் பிறப்பே!

     ‘காற்று’ – தோன்ற துலக்க ஊற்று என்றால், ‘மொழியே’ உயிரினத்தில் உயரின ஊற்று. மொழியான தமிழைப் பழிப்பவர், உயரின முதன்மையற்றவரே.

     படிப்பறிவு குறைந்த ஏழை, எளியோர் தாய்மொழித் தமிழில் ஏற்றம் பெறவே அவ்வை வழி நூலில் என் அறிவு, அனுபவ, ஆய்வுக் கருத்துகளை உங்கள் முன் வைக்கிறேன். படிப்பதில் நன்மையாயின் மகிழ்வேன்.

 – நன்மொழியார்

Category: Tag:

Description

விரைவில் மின்னூலாக