Description
E-Book Link
வாசகர்களுடன் ஒரு நிமிடம்,
இக்கதை காதலித்தவர்கள், காதலித்துக் கொண்டிருப்பவர்கள், காதலிக்கப் போகிறவர்கள், காதலில் தோல்வியடைப் போகிறவர்களின் கதை.
ஒன்றை மட்டும் உறுதியாக என்னால் சொல்ல முடியும். இந்தக்கதை மேலே கூறியவர்களையெல்லாம் கட்டிப் போடப் போகிறது. உள்ளத்தை ஓர் உலுக்கு உலுக்கப் போகிறது.
எனது முந்தையக் கதைகளான ‘சிம்லாவில் காதல்‘, ‘கண்மணி ஹீனா‘ இரு குறுநாவல்களுக்கும் அமோக ஆதரவுகளைத் தந்தீர்கள். இந்த குறுநாவலுக்கும் அமோக ஆதரவைத் தருவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.
ஒன்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தக்கதையும் அதே 1970-களில் எழுதப்பட்டதே. உங்கள் மேலான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
இவண்,
எம். எம். லூயிஸ்
E-Book Link