கண்மணி ஹீனா

அன்பார்ந்த வாசகர்களே வணக்கம், கதாசிரியன் என்ற முறையில் உங்களுடன் ஒரு நிமிடம்,

     சற்று நினைத்துப் பாருங்கள், சாதி வேறுபாடற்ற, மத வேறுபாடற்ற ஒரு சமுதாயம் இன்று இருந்தால்…… எப்படி இருக்கும்? அதாவது உலகில் ஒரே மதம், ஒரே ஜாதி அப்படியிருந்தால்…… இன்று இருக்கும் ஆணவக் கொலை, சாதிக்கலவரம், மதக்கலவரம் எதற்குமே வாய்ப்பே இல்லை இல்லையா!? அப்படிப்பட்ட ஒரு நிலை இன்று இருந்தால்…… நினைத்துப்பார்க்கிறேன், பெருமூச்சு விடுகிறேன். வேறெதுவும் பண்ண வாய்ப்பே இல்லை. நிற்க.

     1972-ம் ஆண்டு என் 21 வயதில் எழுதப்பட்டதுதான் இந்தக் கதை. நோக்கம், சினிமா உலகில் நுழைவு. இந்தக் கதையின் நாயகன் ஒரு கிறிஸ்தவப் பையன். நாயகி ஒரு முஸ்லீம் பெண். காதலின் வீரியத்தைக் கூட்டவே இந்தக் கதாபாத்திரங்களைப் படைத்தேன். வேறு உள்நோக்கம் இல்லை. இதை அன்பார்ந்த வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

     என் முந்தையக் கதையான ‘சிம்லாவில் காதல்’-க்குத் தந்த ஆதரவை இந்தக் கதைக்கும் எதிர்பார்க்கிறான் இந்த 68 வயது வாலிபன்.

 

அன்புடன்

M.M. லூயிஸ் (M. மரிய லூயிஸ்)

Category: Tags: ,

Description

E-Book Link