கருத்துப் பொட்டலம்

     நன்மொழியாரின் கருத்துக்கள் இருவரி கொண்டவை. திருக்குறள் போலக் கருத்துச் செறிவு மிக்கவை. வாசிக்க எளிமையானவை. யோசிக்க இடம் தருபவை. கேடு தராதவை. உயர்வு தருபவை.

     எழுத, வாசிக்கத் தெரிந்த எல்லோருக்குமான இந்த நூலை எல்லாரும் வாசித்து இன்புறலாம். எழுச்சியுறலாம்.

     இனிய சகோதர, சகோதரிகளே இந்நூலை வாங்கிக் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் பிறந்தநாள் பரிசாகக் கொடுங்கள். விருந்தினருக்குப் பரிசாகக் கொடுங்கள். மணமக்களுக்கு பரிசாகக் கொடுங்கள். அவர்கள் வாசிப்பார்கள். யோசிப்பார்கள். நல்ல கருத்துக்களை நேசிப்பார்கள்.

Description

E-Book Link

You may also like…