கதையுண்ணும் கவிதைகள்

என் உறவுகளே!

     நாமும், மகிழ்வும் நம்மோடே!

     ஓய்வு பெற்ற முதிய ஆசிரியன். எழுதுவது என் விருப்பம். அதிலும் கவிதைகள் மூலம் அதிக கருத்துகளை எளிதில் படிக்கத்தெரிந்த பாடலாக எல்லோரும் புரிந்திடவே எழுதியுள்ளேன்.

     படித்துப் பயன்களை அனுபவ அறிவாக ஏற்று – ஆவன செய்ய விரும்புகிறேன்.  ‘கதையுண்ணும் கவிதைகள்’ என்பதில், நிகழ்விலுள்ள நடைமுறைகளைத் தெரிய, தெளிய எழுதியுள்ளேன்.

     இந்நூலை வெளியிடும் வி.பி.எக்ஸ். பதிப்பகத்தாருக்கு வாழ்த்துகள்! வாழ்த்துகளே!!

என்றும்,

உயரின உறவில்,

எம். ஏ, தேவதாசன்.

Category: Tag:

Description

E-Book Link