கவிஞர் தங்க அரசின் கவிதைகள்

     கவிஞர் தங்க அரசு அரிய கவிதைகள் இயற்றியுள்ளார். இவரது கவிதைகள் பலவகை சந்தங்களில் அசைகின்றன் நடக்கின்றன; துள்ளுகின்றன; ஓடுகின்றன. இது ஒரு சிறப்பு.

     புதுப்புது உவமைகள்; பொங்கிவரும் கற்பனைகள்; சீரிய சொல்லாட்சி; சீர்திருத்தக் கருவமைப்பு இவற்றால் கவிதைகள் புதுமையும், பொலிவும் பெறுகின்றன.

     நகைச்சுவையைக் கவிதைகளில் நளினமுறக் காட்டுகின்றார். சமுதாயத்தில் காணும் இழிவு, கயமை, பழிச்செயல், பொல்லாங்கு, பொய்மை, போலிகள் முதலியவற்றினை மிக நன்றாகப் படம் பிடித்துக்காட்டுகின்றார்.

Category: Tag:

Description

விரைவில் மின்னூலாக