குறள் ஒலி

உயரின உறவுகளே வாழ்த்துகள்!!

     நன்மொழிக் கருத்துகளை எழுதுவது எனக்கு இயல்பாய் அமைந்தது.

     ‘குறள் ஒலியும், அவ்வை வழியும்’ என்ற தலைப்பிலேயே ஒரு புத்தகமாக எழுதி, தற்போது ‘குறள் ஒலி’ தனிப் புத்தகமாகவும், ‘அவ்வை வழி’ தனிப் புத்தகமாகவும் பதிப்பில் உள்ளது.

     இயற்கையின் இயல்பாய் அமைந்த தமிழ்மொழி முதன்மைக்கு – ஐயன் வள்ளுவரும், பாட்டி அவ்வையாரும் வளர்ப்புப் பெற்றோராய் அமைந்து சிறப்புச் சேர்த்தது மனிதம் போற்றுதலுக்குரியதே. என்னால் ‘நன்மையையும் – நல்குவாரையும்’ வாழ்த்திப் போற்றி மகிழவே முடியும். என் விருப்பில் நல்லுறவுகளும் நம் தாய்த்தமிழ்மொழி நிலைக்க விருப்பத்தெளிவு கொள்ளவே ‘குறள் ஒலி’ என்ற பெயரில் பல கருத்துகளை எழுதியுள்ளேன். நன்மையாயின் மகிழ்ச்சியே!

 – நன்மொழியார்

Category: Tag:

Description

விரைவில் மின்னூலாக