நெருப்பில் நீராடும் மலர்கள் (சிந்தனை நாடகம்)

நாடகங்கள் மூலம் சமுதாய சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற கருத்தில் எழுதப்பட்ட நாடகங்களில் இரண்டினை தொகுத்து ‘நெருப்பில் நீராடும் மலர்கள்‘ என்னும் புத்தகமாக உருவாக்கினேன்.

இப்புத்தகத்தில் ‘நெருப்பில் நீராடும் மலர்கள்‘ எனும் சமுதாய நாடகம், ‘அவள் ஒருத்தீ‘ எனும் ஓரங்க நாடகம் என இரு நாடகங்கள் இடம் பெற்றுள்ளன.

அன்பன்,
இரணியல் கலைத்தோழன்.

Category: Tags: ,

Description

E-Book Link