பரம்பரை வைத்தியம்

      தமிழர்கள் பண்பாடு மிக்கவர்கள். கலாச்சாரத்தில் சிறந்து விளங்கியவர்கள். உலகத்தின் கலையின் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள்.

      இரசாயனம், மருத்துவம், சோதிடம் போன்றவற்றில் சிறந்து விளங்கினர்.

        கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்புள்ள மருத்துவம் தமிழ் மருத்துவம். இதை சித்த மருத்துவம், மூலிகை மருத்துவம் என்று பல பெயர்களில் அழைப்பர். இதை பரம்பரை, பரம்பரையாக செய்து வருவதால் பரம்பரை மருத்துவம் என்று அழைத்தனர்.

       இந்த பரம்பரை மருத்துவம் நூலில் பலவிதமான மருத்துவ தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பலவிதமான தகவல்கள் மக்களுக்கு கிடைக்கும்.

Category: Tag:

Description

விரைவில் மின்னூலாக