பட்டறிவின் பதிவுகள் (கட்டுரைத் தொகுப்பு)

       இயற்கை, உயரினம், அன்பு என்னும் கருத்துகளில் எழுதிவரும் நூலாசிரியர் கவிதைகள், சிறுகதைகள், கருத்துகள், பாடல்கள் என எழுத்துப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். 82 வயதிலும் எழுதுவதில் தனி ஆர்வம் உடையவர். இயற்கையைப் போற்றுங்கள், படைப்புகள் அனைத்தும் இயற்கையிலிருந்து வெளிவந்ததே…. என்னும் கருத்தில் ஆணித்தரமாக இருப்பவர்.

     எழுத்துப் பணியில் இப்போது கட்டுரைப் பகுதியிலும் தன் ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார். அனைவரும் படித்து எளிதில் உணரும் முறையே இவரது பாணி. கவிதைகளும் அவ்வாறே! கருத்துகளும் அவ்வாறே! கட்டுரைகளிலும் அவ்வாறே கையாண்டுள்ளார்.

Category: Tag:

Description

விரைவில் மின்னூலாக