பொன்னீலன் கவிதைகள்

முன்னேற்றத்தில் நம்பிக்கை கொண்ட -என்

நேச இதயமே,

உன் கையில் விரியும் – இது

என் முதல் கவிதைச் செண்டு!

 

வாசக மலர்களே

உன் கையில் விரியப் போகின்ற இவை

நெஞ்சில் சூடிக்கொள்ளுவதோ, இல்லை

வாடிப்போகும்படி தூர வீசுவதோ

உன் இஷ்டம்!

 

அன்புடன்,

பொன்னீலன்.

Category: Tag:

Description

E-Book Link