பொன்னீலன் சிந்தனைகள்

     நாவலாசிரியர் பொன்னீலன் அவர்களைப் பற்றி அதிகம் கூறவேண்டியதில்லை. தமிழ் கலை இலக்கிய உலகத்திற்கு குமரி மாவட்டம் தந்த மாபெரும் கொடை அவர். பல்வளம் கொண்ட எங்கள் குமரி மண்ணின் வளங்களில் ஒன்று அவர். அவருடைய உரைகளும். எழுத்துகளும் சமகால நிகழ்வுகளை பகுத்தறிவோடும், மனித நேயத்தோடும் உரசிப் பார்ப்பவை.

     மதிப்பிற்குரிய பொன்னீலன் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மேடைகளில் பேசிய பேச்சுகள் குறுநூலாக வெளிவந்துள்ளன. அவற்றில் மூன்று நூல்களை தொகுத்து பொன்னீலன் சிந்தனைகள் என்ற நூலாக வெளியிடுகிறோம்.

     இந்த உரைகள் பலரையும் சென்றடையட்டும். பலருக்கும் பயன்படட்டும்.

Category: Tag:

Description

E-Book Link