சாட்டை

     இதுவே எனது முதல் நாவல். தமிழில் நான் எழுதிய முதல் நாவல்.

     “ஒவ்வொரு மனிதரும் ஒரு கதைப் புத்தகம்தான்… உனக்கு அவரைப் படிக்கத் தெரிந்தால்”. எந்த எழுத்தாளரோ, எப்போதோ என் மண்டைக்குள் ஏற்றியது இப்போது ஞாபத்திற்கு வருகிறது.

உண்மைதான். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு காவியம்தானே. ஒவ்வொருவரும் காவியத் தலைவன்தானே.

     சாட்டை நாவலும் ஒரு காவியத் தலைவனைப் பற்றித்தான். இந்த நாவலில் என்னைப் பற்றியே நான் எழுதினாலும், காவியத் தலைவன் நானல்ல. என்னைப் பெற்று, ராஜா என்று பெயரிட்டு வளர்த்து, பெயருக்குத் தகுந்தாற்போல எனக்கென்று சிம்மாசனமும் ஏற்படுத்திக் கொடுத்த என் தந்தையே காவியத் தலைவன்.

 – ராஜ்ஜா

Category: Tag:

Description

E-Book Link