சிம்லாவில் காதல்

     எழுத்தாளர் எம். எம். லூயிஸ் அவர்கள் எழுதிய ‘சிம்லாவில் காதல்’ குறுநாவல் காதல் கதையல்ல, காதலும் உள்ள கதை. தந்தைக்கும், சூழ்நிலையால் தந்தையால் வெறுக்கப்படும் மகளுக்கும் இடையேயிலான பாச உணர்வுகளைத் தாங்கி நிற்கும் உணர்ச்சிக் குவியல். புத்தகத்தைக் கையிலெடுத்துப் படிக்கத் துவங்கியதும் தாகத்தையும், பசியையும் மறந்து கதாப்பாத்திரங்களோடு பயணிக்கும் மகிழ்ச்சிக்கு அளவுகோல் இல்லை. எப்போதும் கோபமோ, பேராசையோ வென்றதில்லை. உண்மையான அன்புதான் வெல்லும் என்பதை படித்து முடித்ததும் உணர்ந்து கொள்ளலாம்.

     ‘சிம்லாவில் காதல்’ குறுநாவல் முதற்பாதியில் இளமையையும், மறுபாதியில் பாசப் போராட்டத்தையும் மையக்கருத்தாகக் கொண்டு மிளிர்கிறது. அழகிய நடையில் சுவாரசியத்தையும் தவறாமல் கொடுக்கும் கதை இது.

Category: Tag:

Description

E-Book Link