தமிழ் மூலிகை மருத்துவம்

     மனிதனுக்கு என்னென்ன தேவை, எங்கு கிடைக்கும் மூலிகையைக் கொண்டு குணமாக்க முடியும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். மனிதனை செலவு இல்லாமல், குறைந்த செலவில் குணமாக்கும் முறையை இப்புத்தகத்தில் செல்லப்பட்டிருக்கிறது. உடம்பில் ஏற்படும் பலவிதமான நோய்களை இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்திக் குணமாக்கலாம்.

     விஞ்ஞான வளர்ச்சிக்கு அடிப்படை மாற்றங்கள் தேவை. மாற்றம் இல்லையேல் மனிதன் பூரணத்துவம் அடைவதில்லை. எனவே மூலிகையை பயன்படுத்துவோம். நோயை விரட்டுவோம்.

     பழங்காலத்தில் நாம் பயன்படுத்தும் மூலிகைகள் இன்றும் பல இடங்களில் நமக்கு கிடைக்கிறது. கிடைக்காத மூலிகைகளே இல்லை. சிலருக்கு மூலிகை பெயர் தெரியாதே தவிர எல்லா மூலிகைகளும் நமக்குக் கிடைக்கக் கூடியவை.

     இருமல், தும்மல், ஒவ்வாமை, அம்மை, சேற்றுப்புண், சொறி, சிரங்கு, இரத்த மூலம், ஆஸ்துமா போன்றவைகளை குணமாக்க எளிய முறை தரப்பட்டுள்ளன.

     அரணைகடி, இளமையுடன் இருக்க, இளம்பிள்ளை வாதம், இரத்த காயம், இழுப்பு, இரத்தம் சுத்தமாக, இரத்தச் சோகை குணமாக, இரத்தக் கொதிப்பு குணமாக, இளநரை மாற, இடுப்பு வலி, மூட்டுவலி குணமாக மருந்துகள் இந்தப் புத்தகத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளன.

     இதயம் பலமடைய, இரத்த பேதி குணமடைய, உடல் அழகுபெற, உடல் பலம் பெற, உடல் பருமன் குறைய, உடல் சூடு நீங்க, உடல் வலி குறைய, உள்ளங்கை சொரசொரப்பு குணமாக, கண்நோய், கண் எரிச்சல் குணமாக, கர்ப்பப்பை கோளாறு குணமாக, வியர்வை துர்நாற்றம் நீங்க, இதயம், கல்லீரல், மண்ணீரல் பலம் பெற மருந்துகள் எளிமையாக இந்த புத்தகத்தில் தரப்பட்டுள்ளன.

     கக்குவான் இருமல் குணமாக, கவம் நீங்க, கருந்தேமல் குணமாக, காய்ச்சல் குணமாக, காலரா குணமாக, கால் ஆணி குணமாக, காதுவலி குணமாக, காதில் உண்டாகும் புண் குணமாக மருந்துகள் தரப்பட்டுள்ளன.

     கால் வெடிப்பு சரியாக, காசநோய் குணமாக, கால் வீக்கம் குணமாக, குரல் இனிமைபெற, குடிப்பழக்கம் நிறுத்த, குடிமயக்கம் தெளிய, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு, குடல்புண் குணமாக மருந்துகள் இடம்பெற்றுள்ளன.

     கொசுக்களை விரட்ட, கொக்கிப்புழுக்கள் வெளியேற, சர்க்கரை வியாதி குணமாக, குழந்தைகள் சரியாக பேச, சிலந்திகடிக்கு, சிறுநீர் கோளாறு குணமாக, சிறுநீர் கடுப்பு குணமாக மருந்துகள் தரப்பட்டுள்ளன.

     சீதப்பேதி குணமாக, சேற்றுப்புண் குணமாக, ஞாபக சக்திபெற, தலைச்சுற்று குணமாக, தலைமுடி வளர, தலைவலி குணமாக, தும்மல் நிற்க, நல்ல தூக்கம் வர, தேள்கடிக்கு மருந்து, தொண்டை கட்டு நீங்க, தொண்டைச் சதை கரைய, தொண்டையில் ஏற்படும் புண்கள் குணமாக மருந்துகள் தரப்பட்டுள்ளன.

     நரம்புகள் வலுப்பெற, நரம்பு கோளாறு குணமாக, நாய்கடி குணமாக, பசி எடுக்க, பல்நோய் குணமாக, பற்கள் பலமடைய, பாம்பு கடிக்கு மருந்து, பார்வை கோளாறு சரியாக, பால் சுரக்க மருந்துகள் தரப்பட்டுள்ளன.

     புழுவெட்டு குணமாக, பித்தம் நீங்க, வைத்தியம் குணமாக, மலச்சிக்கல் குணமாக, மஞ்சள் காமாலை குணமாக, மார்பு வலி குணமாக, மார்புச் சளி கரைய, மூளைச்சோர்வு நீங்க,மெலிந்த தேகம் பலம் பெற மருந்துகள் தரப்பட்டுள்ளன.

     வயிற்றுக் கடுப்பு குணமாக, வாய்ப்புண் குணமாக, விக்கல் குணமாக, வீக்கம் குணமாக, வேனில் கட்டி மாற, வெங்காய மருத்துவம், நெல்லிக்காய் மருத்துவம், வல்லாரை மருத்துவம் போன்றவை தரப்பட்டுள்ளன. பூரான், தேள், ஓணான், சிலந்தி கடி போன்றவைகள் குணமாக மருந்து, அஜீரணம் குணமாக, மூலவியாதி குணமாக, தலைவலி குணமாக, ஆரோக்கியமாக வாழ மருந்துகள் தரப்பட்டுள்ளன.

     இந்தப் புத்தகத்தில் இன்னும் பற்பல மருந்துகள் தரப்பட்டுள்ளன. படித்து பயன்பெறுவீர்

Category: Tag:

Description

விரைவில் மின்னூலாக