தங்கச் சிலுவை (சிறுகதைத் தொகுப்பு)

     தமிழ் நாடக உலகில் இரணியல் கலைத்தோழன் நன்கு அறிமுகம் ஆனவர். மாணவர் நாடகங்கள், கிறிஸ்தவ சமூக, சரித்திர நாடகங்கள் மற்றும் சமூக நாடகங்கள் என 52 நாடகங்களை அவர் எழுதியிருக்கிறார். தமிழகம், கேரளம், ஆந்திரம் உட்பட்ட பல மாநிலங்களிலும் அவர் நாடகங்கள் 657 முறை மேடையேறியுள்ளன.

     இவை 34 ஆண்டுகளில் நடைபெற்றவை.

     நாடக உலகில் அவரது பயணம் ஆற்றொழுக்குக்கு நேராக அல்ல. எதிர் நீச்சல் போட்டு அவர் முன்னேறியிருக்கிறார்.

     நாடகத் துறையில் மட்டுமல்ல, சிறுகதை இலக்கிய துறையிலும் தன்னால் ஒளிவிட முடியும் என்பதை “தங்கச் சிலுவை” சிறுகதை தொகுப்பின் மூலம் நிரூபித்திருக்கிறார்.

 

Buy the E-Book in Amazon.in

Description

Buy the E-Book in Amazon.in