தேடல்

     மனித நேயப் பாத்திரப் படைப்புகளைக் கொண்டு புனைகதை படைக்கும் சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராக பொன்னீலன் மதிக்கப்படுகிறார். அவர் படைத்த ‘புதிய தரிசனங்கள்’ புதினத்துக்காகச் சாகித்ய அகடாமி விருது பெற்றுள்ளார்.

     மீனவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை மையமாகவும், அவர்களது கடலோர வாழ்வை நிலைக்களமாகவும் அமைத்துத் தேடல் என்னும் இந்த நாவல் புனையப்பபட்டுள்ளது.

     தாசன், மிக்கேல், சில்வரசு, ஜோசப் ஆகிய வித்தியாசமான பாத்திரப் படைப்புகள் கதையை ஆவலுடன் படிக்கத் தூண்டுகின்றன.

Category: Tag:

Description

E-Book Link